ஹார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகள் & கலோரிகள் அதிகம் நிறைந்த உணவு வகைகள்




சில மக்கள் உடல் எடையை குறைக்க விரும்புகிறார்கள். சில மக்கள் உடல் எடை குறைவாக இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறார்கள். அதிக கலோரிகள் இருக்கும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவதனால் நம் உடல் எடை குறைகிறது. உடல் எடை அதிகம் இருக்கிறது என்று வருத்தப்படுபவர்கள் அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து குறைந்த கலோரிகள் இருக்கும் உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்கலாம்.





அதிக கலோரிகள் நிறைந்த அதே சமயத்தில் சத்துக்கள் நிறைந்த உணவுகளுள் சிலவற்றை நாம் பார்க்கலாம்

கீன்வா

கீன்வாவில் அதிக கலோரிகள் நிறைந்துள்ளது. அதே சமயத்தில் நிறைய நார்ச்சத்து, புரதச்சத்து மேலும் பல சத்துக்களும் அடங்கி இருக்கிறது.

உலர் பழங்கள்

உலர் பழங்களில் பொதுவாக இயற்கையான சர்க்கரையின் அளவு அதிகம் இருக்கிறது என்பது அனைவர்க்கும் தெரிந்த உண்மை. அத்துடன் அதில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.

அரிசி வகைகள்

ஒரு சில அரிசி வகைகள் உதாரணதிற்கு பிரவுன் ரைஸ்யில் கலோரிகளுக்கு ஏற்றவாறு சத்துக்களும் நிறைந்துள்ளது. ஆனால் நாம் அரிசியுடன் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பருப்பு வகைகள், காய்கறிகள் முதலியவற்றைச் சேர்த்து சாப்பிட வேண்டும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில்

தேங்காய் எண்ணெய்யில் கலோரிகள் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் அதில் ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது.

கொட்டைகள்

கொட்டைகளான முந்திரி, பாதாம், வால்நட் முதலியவை. உடல் எடையை அதிகரிக்க இவை நல்ல உணவுகளாக திகழ்கின்றன. புரதச்சத்து அதிகம் நிறைந்தவை. சாப்பிடுவதற்கும் மிகவும் எளிதானவை.












ஹார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகள் & கலோரிகள் அதிகம் நிறைந்த உணவு வகைகள் ஹார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகள்   &   கலோரிகள் அதிகம் நிறைந்த உணவு வகைகள் Reviewed by Latha Gopinath on July 14, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.