ஒரு சில உணவு வகைகளில் கலோரிகள் அதிகம் இருந்தாலும் அதில் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. ஆனால் ஒரு சில உணவு வகைகளில் கலோரிகள் அதிகம் இருக்கின்றன. ஆனால் போதுமான அளவு சத்துக்கள் இல்லை. அவற்றை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக அதிகரிப்பதுடன் நம் உடம்பில் பல நோய்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. அத்தகைய உணவுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
சர்க்கரை அதிகம் சேர்த்த கூல்ட்ரிங்ஸ் வகைகள்
கண்ணைக் கவரும் வண்ணத்தில் கலர் கலரான அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட மிட்டாய் வகைகள்
கடையில் பாக்கெட் செய்து விற்கப்படும் சிப்ஸ் வகைகள்
பேக்கரி உணவுகளான கேக், பிஸ்கட், குக்கீஸ், பேஸ்ட்ரிஸ் அதாவது பப்ஸ் வகைகள்
சுவையாக பல பிளேவர்களில் விற்கப்படும் ஐஸ்கிரீம் வகைகள்
மைதா உணவுகளான மைதா பிரட், பீட்சா, புரோட்டா, மைதா சப்பாத்தி முதலியவை.
நாம் அன்றாட வாழ்வில் தவிர்க்க வேண்டிய கலோரிகள் அதிகம் நிறைந்த உணவு வகைகள்
Reviewed by Latha Gopinath
on
July 14, 2019
Rating:
No comments: