புரதச்சத்து தேவைப்படுபவர்கள் சாப்பிடவேண்டிய சைவ அசைவ உணவு வகைகள்



புரதச்சத்து என்பது மனிதர்கள் அனைவர்க்கும் தேவைப்படுகின்ற முக்கியமான சத்தாகும். உடல் உறுப்புக்கள் அனைத்திற்கும், தசை வலிமையடைவதற்கும், தோல் போன்றவற்றிக்கும் இந்த புரதச்சத்து மிகவும் அவசியம். நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க வைப்பதுடன் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தவும் புரோட்டின் சத்து உதவுகிறது. அதிக புரோட்டின் உள்ள உணவுகளை உண்டால் நமது வயிறு முழுமையாக நிறைந்துவிடும். வயிறு நிறைந்துவிட்டால் நாம் வேறு எந்த ஆரோக்கியமற்ற உணவுகளையும் சாப்பிடமாட்டோம். அதனால் புரதச்சத்து உள்ள சாப்பாட்டை சாப்பிட்டு கொஞ்சம் உடற்பயிற்சியும் செய்து வந்தால் வளமான வாழ்க்கையை வாழலாம். புரதச் சத்தானது சைவம், அசைவம் இரண்டிலும் உள்ளது. சைவ உணவு சாப்பிடுபவர்கள் சைவ உணவில் புரோட்டின் அதிகம் உள்ள உணவு வகைகளையும், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அசைவ உணவில் புரோட்டின் அதிகம் உள்ள உணவு வகைகளையும் சாப்பிடலாம்.




புரதச்சத்து அதிகம் உள்ள சைவ உணவு வகைகள்

பன்னீர்

பால்

தயிர்

துவரம்பருப்பு

பாசிப்பருப்பு

கடலைபருப்பு

உளுந்தம்பருப்பு

பாதாம்பருப்பு

பிஸ்தாபருப்பு

கொண்டைக்கடலை

ராஸ்மா

சோயாபீன்ஸ்

கருப்பு பீன்ஸ்

பச்சைபட்டானி

பிராக்கோலி

காலிபிளவர்

உருளைக்கிழங்கு

கீன்வா

அவக்கொடா

பூசணிவிதைகள்

சியாவிதைகள்

மக்காச்சோளம்

நிலக்கடலைப்பருப்பு

ஓட்ஸ்

கொய்யாப்பழம்

புரதச்சத்து நிறைந்துள்ள அசைவ உணவு வகைகள்

முட்டை

கோழிகறி

டுனா

மாட்டு இறைச்சி










புரதச்சத்து தேவைப்படுபவர்கள் சாப்பிடவேண்டிய சைவ அசைவ உணவு வகைகள் புரதச்சத்து தேவைப்படுபவர்கள் சாப்பிடவேண்டிய சைவ அசைவ உணவு வகைகள் Reviewed by Latha Gopinath on July 14, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.