எதனால் தொப்பை வருகிறது
- இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவதாலும், கூல்டிரிங்ஸ் வகைகளை அதிகம் குடிப்பதாலும் வயிற்றில் தொப்பை விழுகிறது.
- நார்ச்சத்து, புரதச்சத்து உணவுகளைத் தவிர்த்து கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடுவதாலும் வருகிறது. உதாரணத்திற்கு அரிசி, சர்க்கரை,இனிப்பு வகைகள், உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், கேக், பிஸ்கட், முதலிய பேக்கரி அயிட்டங்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் வகைகள். இவைகளை படிப்படியாக குறைப்பது நல்லது.
தொப்பையைக் குறைக்க சாப்பிட வேண்டிய உணவு வகைகள்
- காலி பிளவர்
- பிராக்கோலி
- லெட்டஸ்
- முட்டைக்கோஸ்
- வெங்காயம்
- தக்காளி
- மிளகாய்
- காரட்
- அவக்கொடா
- பீன்ஸ்
- சீனிக்கிழங்கு
- எலுமிச்சம் பழம்
- வெள்ளரிக்காய்
- கீன்வா
- ஓட்ஸ்
- ஆப்பிள் பழம்
- ஆரஞ்சுப்பழம்
- தர்பூசணி
- பாதாம்பருப்பு
- ஆலிவ் ஆயில்
- பெர்ரி
- பட்டை
- முட்டை
- மஞ்சள்
வயிற்றில் தொப்பையை குறைக்க சாப்பிட வேண்டிய உணவு வகைகள் வீடியோ
வயிற்றில் தொப்பையை குறைக்க சாப்பிட வேண்டிய உணவு வகைகள் | எதனால் தொப்பை வருகிறது
Reviewed by Latha Gopinath
on
June 12, 2019
Rating:
No comments: