சத்துக்கள் நிறைந்துள்ள பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள் பல உள்ளன. ஒவ்வொரு காய்கறிகளிலும் மிகுந்த நன்மைகள் இருக்கிறது. மிகுந்த நன்மை தரும் பச்சை காய்கறிகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
அனைத்து வகையான கீரைகள்
பச்சைப்பட்டாணி
பிராக்கோலி
கேல்
அவரைக்காய்
புடலங்காய்
குடைமிளகாய்
முட்டைகோஸ்
பச்சைமிளகாய்
பாகற்காய்
அதலக்காய்
கோவக்காய்
சுரைக்காய்
வெள்ளரிக்காய்
வெங்காயத்தாள்
கத்தரிக்காய்
மாங்காய்
பீன்ஸ்காய்
வெண்டைக்காய்
கொத்தமல்லி
கறிவேப்பிலை முதலியவை
பச்சை காய்கறிகளில் உள்ள நண்மைகள்.
- உடல் பருமனைக் குறைக்கிறது.
- செரிமானத்தைக் கூட்டுகிறது.
- கண் பார்வைக்கு நல்லது.
- இரத்த சோகைக்கு சாப்பிட உகந்தது.
- கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
- இதய நோய் உள்ளவர்கள் பச்சை காய்கறிகளை சாப்பிட்டு வருவது நல்லது.
- ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
- புற்று நோய் வருவதைத் தடுக்க உதவுகிறது.
- பச்சை காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுள் பெற்று வளமாக வாழ முடியும்.
பச்சை காய்கறிகள் ஏன் சாப்பிட வேண்டும் வீடியோ
பச்சை காய்கறிகள் ஏன் சாப்பிட வேண்டும் | பச்சை காய்கறிகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
Reviewed by Latha Gopinath
on
June 12, 2019
Rating:
No comments: