பாஸ்ட் புட்டை அதிகம் உண்பதால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள்
- பாஸ்ட் புட்டில் சத்துக்கள் குறைவாகவும், கலோரிகள் அதிகமாக இருப்பதால் நீரழிவு நோய் வரும் அபாயம் உள்ளது.
- அதிக கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
- உடல் எடை அதிகமானால் கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் பிரச்சனையும் வரும் வாய்ப்பும் உள்ளது.
- குழந்தை உண்டாவதிலும், பிறப்பதிலும் சில பிரச்சனை வரும் சாத்தியமும் உள்ளது.
- கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் வரக்கூடும்.
பாஸ்ட் புட் சாப்பிடுவது நல்லதா கெட்டதா | பாஸ்ட் புட்டை ஏன் மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்
Reviewed by Latha Gopinath
on
June 12, 2019
Rating:
No comments: