கால்சியம் சத்து நிறைந்த உணவு வகைகள்



உடலுக்கு தேவையான முக்கியமான சத்துக்களுள் கால்சியம் சத்தும் ஒன்று.
இந்த கால்சியம் சத்தானது நம் உடலில் பற்களிலும்,எலும்புகளிலும் சேமிக்கப்படுகிறது.
கால்சியம் சத்தானது எலும்புகள்,பற்களுக்கு மட்டுமல்லாது இதயம் மற்றும் தசை செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
கால்சியம் சத்தானது பால் உணவுகளுள் நிறைந்துள்ளது.





அதைத் தவிர மேலும் பல தாவரம் சார்ந்த உணவுகளிலும் இந்த கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவு வகைகளை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கால்சியம் சத்து நிறைந்திருக்கும் 15 உணவு வகைகள்

பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளான தயிர், பன்னீர், சீஸ்

பழ வகைகளுள் ஆரஞ்சுப் பழம், கிவிப் பழம் மற்றும் பேரிச்சம் பழங்களுள் கால்சியம் சத்தானது நிறைந்துள்ளது.

விதைகள் மற்றும் கொட்டைகளான ஆளி விதைகள், எள்ளு, பாதாம் பருப்பு.

பச்சை காய்கறிகள் மற்றும் தாவரம் சார்ந்த உணவுகளான கிட்னி பீன்ஸ், பிராக்கோலி, சீனிக்கிழங்கு, வெண்டைக்காய்,கீரைகள்










கால்சியம் சத்து நிறைந்த உணவு வகைகள் கால்சியம் சத்து நிறைந்த உணவு வகைகள் Reviewed by Latha Gopinath on June 23, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.