வெற்றிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் | வெற்றிலையின் மருத்துவ குணங்கள்



இந்தியாவில் வெற்றிலை மிகவும் பிரபலமானது. இந்தியாவில் பெரும்பாலும் வெற்றிலை இல்லாமல் விருந்து நிறைவு பெறாது. வெற்றிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பல. இந்த வெற்றிலையானது பச்சை நிறத்தில் இதய வடிவத்தில் காணப்படும்.




வெற்றிலையின் நன்மைகள்

  1. இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
  2. உடம்பிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
  3. கொலஸ்ட்ராலை குறைப்பதால் இதயநோய் வரும் அபாயம் குறைகிறது.
  4. புற்றுநோய் வருவதைத் தடுக்கவும் வெற்றிலை உதவுகிறது.
  5. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் வெற்றிலையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.
  6. உடம்பில் ஏற்படும் தீ காயங்களை சீக்கிரம் குணப்படுத்தும் மருத்துவ சக்தி வாய்ந்தது. எல்லா காயங்களுக்கும் வெற்றிலை உகந்த மருந்து.
  7. மன உளைச்சலுக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருப்பதால் மன உளைச்சல் உள்ளவர்கள் வெற்றிலையை மென்று சாப்பிட்டு வருவது நல்லது.
  8. வெற்றிலையில் ஆன்டி – ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.
  9. குடல் புண் உள்ளவர்கள் வெற்றிலையை சாப்பிட்டு வந்தால் குடல் புண் எளிதில் ஆறிவிடும்.
  10. வெற்றிலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். பல் பிரச்சனையும் நீங்கிவிடும்.
  11. ஆன்டி – ஆக்ஸிடன்ட் அதிகம் வெற்றிலையில் உள்ளதால் இது மலச்சிக்கலை நீக்குகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
  12. ஜீரண சக்தியை கூட்டுவதுடன் பசியையும் உண்டாக்குகிறது.
  13. சளிப் பிரச்சனையை போக்குகிறது.
  14. நோய் கிருமிகளிலிருந்து பாதுகாப்பு தருகிறது.



வெற்றிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் வீடியோ










வெற்றிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் | வெற்றிலையின் மருத்துவ குணங்கள் வெற்றிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் | வெற்றிலையின் மருத்துவ குணங்கள் Reviewed by Latha Gopinath on June 12, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.