35 நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள்
நார்ச்சத்து பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களிலும் உள்ளது.
நார்ச் சத்து மிகுந்த காய்கறிகள்
காரட், தேங்காய், பீட்ரூட், வெங்காயம், உருளைக்கிழங்கு, பிராக்கோலி, சீனிக்கிழங்கு, வெண்டைக்காய், பச்சைப் பட்டானி, கீரைகள், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை மற்றும் அவரைக்காய்.
நார்ச்சத்து மிகுந்த பழ வகைகள்
பல சுவையான பழங்களில் இந்த நார்ச்சத்தானது நிறைந்துள்ளது. உதாரணத்திற்கு மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், ராஸ்பெர்ரி, வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சிப்பழம், அன்னாசிப்பழம் மற்றும் அவகோடா.
இவற்றைத் தவிர மேலும் சில நார்ச்சத்து மிக்க உணவு வகைகள் உள்ளன.
கரும்பு, மக்காச் சோளம், கொண்டைக்கடலை, ஓட்ஸ், ஆளி விதைகள், சியா விதைகள், பாதாம் பருப்பு, சிவப்பு காராமணி, பிஸ்தா பருப்பு, பனங்கிழங்கு, வாழைப்பூ மற்றும் கீன்வா
35 நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள் வீடியோ
35 நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள் |உடலுக்கு தேவையான நார்ச்சத்தை கெடுக்கும் உணவு வகைகள்
Reviewed by Latha Gopinath
on
June 10, 2019
Rating:
No comments: