முளைகட்டிய பயறுகள்
முளைக் கட்டிய பயறுகளில் அதிக அளவில் சத்துகள் நிறைந்துள்ளன. இது அனைவர்க்கும் தெரிந்த விசயமே. இந்த முளைக் கட்டிய பயறுகளை வேக வைத்தோ அல்லது வேக வைக்காமலோ உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சாதரண பயறுகளை உட்கொள்ளும் போது கிடைக்கும் சத்துகளை விட இதில் இரு மடங்கு சத்து உள்ளது.
முளைக் கட்டிய பயறுகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பல வகையான சத்துகளைக் கொண்ட இந்த முளைக் கட்டிய பயறுகள் ஜீரண சக்திக்கு பெரிதும் உதவுகிறது.
இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்க்கும் இந்த முளைக் கட்டிய பயறுகள் பெரிதும் உதவுகின்றன. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.
இந்த முளைக் கட்டிய பயறில் புரதச் சத்து அதிகம் உள்ளது.
முளைக் கட்டிய பயறு உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைப்பதோடு நல்ல கொழுப்பின் அளவை கூட்டுகிறது. இதனால் இதய நோய் வரும் அபாயம் குறைகிறது.
இதய நோய் உள்ளவர்கள் இந்த முளைக் கட்டிய பயறை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
முளைக் கட்டிய பயறுகளை எப்படி சாப்பிடுவது
முளைக் கட்டிய பயறுகளை பல வழிகளில் நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள முடியும்.
முளைக் கட்டிய பயறுகளுடன் சிறிது கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து சேலட்டோ அல்லது பச்சடியோ செய்து சாப்பிடலாம்.
மேலும் அவற்றை வைத்து கட்லட், சூப், கொழம்பு, சாம்பார், குருமா செய்தும் சாப்பிடலாம்.
முளைக் கட்டிய பயறை எப்படி செய்வது
பயறுகளை முதலில் நன்கு கழுவி தண்ணீர் சேர்த்து 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு தண்ணீரை வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் மூட்டைப் போல் கட்டி அவ்வெப் போது தண்ணீர் தெளித்து அப்படியே 2 நாள் வைக்க வேண்டும்.
பிறகு திறந்து பார்த்தால் பயறில் முளை விட்டு தெரியும்.
முளைகட்டிய பயறுகள் உள்ள நன்மைகள் வீடியோ

முளைகட்டிய பயறுகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் |முளைகட்டிய பயறுகள் உள்ள நன்மைகள்
Reviewed by Latha Gopinath
on
June 10, 2019
Rating:
No comments: