இரும்புச்சத்து அதிகம் உள்ள 20 உணவு வகைகள் | இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்
இரும்புச்சத்து
ஆக்ஸிஜனை உடலில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்லுவதில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மனித உடல் இயக்கத்திற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகளை பார்ப்போம்.
இரும்புச்சத்து அதிகம் உள்ள 20 உணவு வகைகள்
சைவ உணவுகளுள் சாப்பிட வேண்டியவை பேரிச்சம்பழம், கொண்டைக்கடலை, ராகி, நாவல் பழம், தக்காளி, தேன், கருப்பட்டி, பணங்கற்கண்டு முதலியவை.
உலர்ந்த பழங்கள், விதைகள் மற்றும் கொட்டைகளிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
உலர்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பூசணி விதைகள்.
பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளிலும் குறிப்பாக பொன்னாங்கன்னி கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
அசைவ உணவுகளிலும் அதிகமான இரும்புச்சத்து உள்ளது.
கடல் உணவுகள், முட்டைகள், ஆட்டு இரத்தம், ஈரல், சுவரொட்டி, நுரையீரல், கோழி ஈரல் முதலியவை.
இரும்புச்சத்து அதிகம் உள்ள 20 உணவு வகைகள் வீடியோ
இரும்புச்சத்து அதிகம் உள்ள 20 உணவு வகைகள் | இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்
Reviewed by Latha Gopinath
on
June 07, 2019
Rating:
No comments: