கறிவேப்பிலை சாப்பிடுவ்தால் ஏற்படுகின்ற 10 வகையான நன்மைகள் | Curry leaves health benefits in tamil




கறிவேப்பிலை

தென்னிந்திய சமையல் முறைகளில் கறிவேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலை சேர்க்காத சமையலே கிடையாது. ஆனால் இந்த கறிவேப்பிலையை மக்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. சிலர் முதலில் கறிவேப்பிலை தூக்கி எறிந்து விட்டு தான் சாப்பிடவே ஆரம்பிப்பார்கள். இந்த கறிவேப்பிலையில் உள்ள நன்மைகள் பல. அத்தனை நன்மைகளையும் தெரிந்து கொண்டால் இனி நீங்கள் கறிவேப்பிலையை தூக்கி எறிய மாட்டீர்கள்.

கறிவேப்பிலையை எப்படி சாப்பிடுவது

கறிவேப்பிலையை அரைத்து ஜூஸ் செய்து பருகலாம். கறிவேப்பிலையை பொடி செய்தும் சாப்பிடலாம். பொடி செய்து டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் சாப்பிடலாம். பொடி செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் கறிவேப்பிலை வைத்து சுவையான ரெசிபிகள் செய்து சாப்பிடலாம்.

கறிவேப்பிலையில் உள்ள 10 நன்மைகள்

கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தலைமுடியை வலுவாக்க உதவுவதுடன், புதிய முடி வளரவும் உதவுகிறது.
கறிவேப்பிலை சாப்பிடுவதால் கண் பார்வை உறுதியாகிறது.
இரத்த சோகையை நீக்குகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கறிவேப்பிலையை தினசரி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராகுகிறது.
இதய நோய் உள்ளவர்கள் கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
செரிமானப் பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. கல்லீரலை பாதுகாக்கிறது.
வயிற்றுப் போக்கிற்கு சிறந்த தீர்வு. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.






கறிவேப்பிலை சாப்பிடுவ்தால் ஏற்படுகின்ற 10 வகையான நன்மைகள் வீடியோ











கறிவேப்பிலை சாப்பிடுவ்தால் ஏற்படுகின்ற 10 வகையான நன்மைகள் | Curry leaves health benefits in tamil கறிவேப்பிலை சாப்பிடுவ்தால் ஏற்படுகின்ற 10 வகையான நன்மைகள் | Curry leaves health benefits in tamil Reviewed by Latha Gopinath on June 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.